செவ்வாய், 1 ஜூன், 2010

என்னத்த சொல்ல

எதுக்கு பிளாக் ஆரம்பிச்சேன்னே தெரியலிங்க. நான் ஏதாவது எழுதனாம்னு நெனைச்சா, அத இந்த வினவு, லும்பினி, வாலு, லக்கி, சுகுணா மாதிரி ஆளுங்க எழுதிபுர்ராங்கங்க. மனசே வெறுத்துப்போச்சுங்க. போக போக பார்ப்போம். வேற என்னத்த சொல்ல.

கருத்துகள் இல்லை: